காதலின் மாபெரும் காவியம் மாங்கனி காதல் காவியங்கள் என்றாலே நினைவுக்கு வரும் எழுத்தாளர் கண்ணதாசன் தான். இன்றைய டிராமா அண்ட் ரொமாண்டிக் லவ் ஸ்டோரிகளை திரில்லர் மற்றும் அட்வென்ச்சர் காட்சிகளுடன் வாசகர்களுக்கு விருந்து அளித்தவர் என்றே சொல்லலாம். கண்ணதாசன் காதல் நாவல்களான அவளுக்காக ஒரு பாடல், முப்பது நாளும் பௌர்ணமி, சேரமான் காதலி, ஆட்டனத்தி ஆதிமத்தி, சிவப்புக்கல் மூக்குத்தி போன்றவற்றை படித்தால் கல்லுக்கும் காதல் வரும். …